
"Joining LIC was the best decision of my life. From a small-town background to attending international MDRT conferences — this career has given me everything: dignity, income, and the joy of helping families."
"As a private employee working as an insurance advisor, joining M. Parijatha Kumar's team has been an incredible experience. His guidance, knowledge, and the supportive team environment have made my journey rewarding. 10+ years of growth and counting."


"எனக்கு ஒரு SECOND INCOME வேண்டும் என்பதற்காக LIC-ல சேர்ந்தேன். PA₹IS UNIT-ல் கிடைத்த பயிற்சியும் ஊக்கமும் எனக்கு ரொம்ப உதவிச்சு. ஆரம்பத்தில் எனக்கு இருந்த தயக்கம் சீக்கிரமே போயிடுச்சு. இப்போ என் நேரத்துக்கு ஏற்ற மாதிரி வேலை பண்ணி வருமானம் சம்பாதிக்கிறேன். TEAM-ல இருக்குற எல்லாரும் நண்பர்கள் மாதிரி உதவுறாங்க. கூடுதல் வருமானம் தேடுறவர்களுக்கு இது நல்ல வாய்ப்பு."
"கல்லூரிப்படிப்பை முடித்தபிறகு எனக்கு எந்தத் தொழிலைத் தேர்வு செய்வது என்று ஆரம்பத்தில் தெரியவில்லை. அந்த நேரத்தில்தான் LIC-ன் PA₹IS UNIT-ல் சேர்ந்தேன். அவர்கள் அளித்த பயிற்சியும் வழிகாட்டுதலும் எனக்கு ஒரு புதிய தன்னம்பிக்கையை கொடுத்தது. வாடிக்கையாளர்களை எப்படி சந்திப்பது, இந்தத் தொழிலில் எப்படி வளர்வது என்பதையெல்லாம் பொறுமையாக கற்றுக்கொடுத்தார்கள். இரண்டு ஆண்டுகளுக்குள் என் நண்பர்களில் பலரைவிட நல்ல வருமானம் சம்பாதிக்க ஆரம்பித்தேன். இங்கே கிடைக்கும் பயிற்சியும் மெண்டர்ஷிப்பும் உண்மையிலேயே மிகச் சிறந்தது."


"After 15 years as a homemaker, I joined LIC as a Part-Time Insurance Advisor. Despite my initial hesitation, today I work successfully and bring good income to my family. This opportunity gave me new confidence and joy."
"நான் ஒரு BUSINESSMAN-ஆக இருந்ததால், கூடுதல் வருமானத்திற்காக LIC ஏஜென்ட்-ஆக சேர்ந்தேன். ஆனால் PA₹IS UNIT-ல் சேர்ந்த பிறகு இது வெறும் கூடுதல் வருமானம் மட்டும் இல்ல, மக்களுக்கு உதவும் ஒரு நல்ல தொழில் என்பதையும் புரிந்துகிட்டேன். பாரி சார் கொடுத்த வழிகாட்டுதலும், தொடர்ந்து கிடைக்கும் சப்போர்ட்டும் எனக்கு ரொம்ப உதவிச்சு. இப்போ என் BUSINESS-ஓட சேர்த்து LIC ஆலோசகராகவும் நல்ல வருமானம் சம்பாதிக்கிறேன். PA₹IS UNIT-ல் சேர்ந்தது என் வாழ்க்கையில எடுத்த சிறந்த முடிவுகளில் ஒன்றுன்னு நம்பிக்கையோட சொல்லுவேன்."


"குழந்தைகளையும் வீட்டையும் பார்த்துக்கிட்டு இருந்த எனக்கு ஏதாவது ஒரு வருமானம் சம்பாதிக்கணும் என்ற விருப்பம் இருந்தது. இப்போ நான் HOUSEWIFE மட்டும் இல்லை, ஒரு LIC அட்வைசரும் கூட. நேரம் கிடைக்கும்போது மட்டும் வேலை செய்தாலும் நல்ல பலன் கிடைக்கிறது. PA₹IS UNIT-ல இருக்குற எல்லாரும் குடும்பம் மாதிரி சப்போர்ட் பண்ணுறாங்க. இப்போ எனக்கே எனக்குன்னு ஒரு வருமானம் கிடைப்பது பெரிய மகிழ்ச்சி. பெண்களுக்கு இது ஒரு அருமையான வாய்ப்பு என்று நான் நம்புகிறேன்."
"After retiring from a government job, I was looking for something meaningful. Becoming an LIC advisor at PA₹IS UNIT gave me purpose and steady income. The team treats me like family. Highly recommended for retirees!"


"LIC agency offers much more than money. It gives identity, recognition, awards, and long-term security. The support from the Development Officer and the team helped me grow year after year. I strongly recommend this career to anyone looking for stability and growth."
Real advisors sharing real stories. See the transformation with your own eyes.
Nisha's journey of confidence & income.
Anand on his transformation journey.
Murugan reflects on his decade of growth.
Join PA₹IS UNIT and write your own chapter of growth and success.